நாடாளுமன்றத்தில் வாயுக் கசிவு – ஊழியர்கள் வெளியேற்றம்!
Monday, December 17th, 2018
நாடாளுமன்ற உறுப்பினர்களது உணவகத்தில் வாயுக் கசிவு ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள ஊழியர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் இவ்வாறு சமையல் எரிவாயு கசிவோ அல்லது ஏனைய வாயுக் கசிவுகளோ ஏற்பட்டுள்ளதா என இதுவரையில் தெரியாத நிலையில் நாடாளுமன்ற பொலிசார் மற்றும் பாதுகாப்பு பிரிவு, விசேட அதிரடிப் படையினர் அழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
ஊரடங்கு நடைமுறையை தளர்த்த வேண்டாம் - ஜனாதிபதியிடம் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்து!
ஆறு மாதங்களுக்குப் பின் பாடசாலைகள் இன்று மீள ஆரம்பம் - ஆசிரியர்களின் வருகையில் வீழ்ச்சி - மாணவர்கள்...
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சட்ட திருத்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்!
|
|
|


