நாடாளுமன்றத்தில் சோதனை!
Monday, October 2nd, 2017
நாடாளுமன்றத்தில் 70வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நாளை இடம்பெறவுள்ள விசேட சபை கூட்டத்தின் பாதுகாப்பு பொருட்டு நாடாளுமன்றம் விசேட சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது
அதன்படி, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களுக்கான அறைகள் உள்ளிட்ட ஏனைய அறைகளும் முழுமையாக சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது. அதுபோல் விசேட அவைக்கூட்டம் நாளை இடம்பெறவுள்ள நிலையில், சாதாரண பொதுமக்களுக்கு, பொதுமக்கள் அரங்குக்கு வர தடை செய்யப்படும் எனினும் வெளிநாட்டவர்களுக்கு மாத்திரம் அனுமதி அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுறது.
Related posts:
தேர்தல் ஆணைக்குழுவின் எச்சரிக்கை!
பொருளாதார பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாயைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்கப...
வடகிழக்கிற்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்க ஜனாதிபதி ரணிலுக்கு ஆணை இல்லை - பொதுஜன பெரமுனவின...
|
|
|


