நள்ளிரவு முதல் புகையிரத வேலை நிறுத்தம்!
 Wednesday, June 19th, 2019
        
                    Wednesday, June 19th, 2019
            
இன்று நள்ளிரவுமுதல் புகையிரத வேலை நிறுத்தத்தில் ஈடுபட 5 புகையிரத தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வேலைநிறுத்த போராட்டம் இரண்டு நாட்களுக்கு முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பள பிரச்சினை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக குறித்த தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன
Related posts:
கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் போராட்டத்திற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி ஆதரவு!
மானிப்பாய் துப்பாக்கி சூடு:  சந்தேகநபர்களுக்கு விளக்க மறியல்!
அத்தியாவசிய அரச செலவினங்களுக்கு மட்டும் நிதி வழங்குங்கள் - திறைசேரிக்கு ஜனாதிபதி பணிப்பு!
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        