நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குள் நடைபாதை வியாபாரத்திற்கு முற்றாகத் தடை!
Thursday, March 24th, 2016
நல்லூர் பிரதேச சபையின் எல்லைக் குட்பட்ட பகுதிகளில் நடைபாதை வியாபாரம் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக நல்லூர் பிரதேச சபையின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
நடை பாதை வியாபாரத்தினால் பொதுமக்கள் மற்றும் நிரந்தர வியாபாரிகள் ஆகியோருக்குப் பெரும் இடையூறு ஏற்படுதல், மற்றும் விபத்துக்கள் ஏற்படக் கூடிய வாய்ப்பு என்பவற்றைக் கருத்திற் கொண்டே பிரதேச சபை இவ்வாறான முடிவை எடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
மஹிந்தவை ச ந்திக்கும் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள்!
2022 ஜனவரி 1 ஆம் திகதிக்குப் பின்னர் 55 வயதை பூர்த்தி செய்தவர்கள் ஓய்வு பெற முடியும் - அமைச்சர் ஜனக ...
வரட்சியான காலநிலையால் வடக்கில் மட்டும் 22 ஆயிரத்து 666 குடும்பங்கள் பாதிப்பு - நீர் வழங்கல் மற்றும்...
|
|
|


