நல்லூர் நிர்வாகி இரகுநாத குமாரதாஸ் மாப்பாண முதலியார் உயிரிழப்பு!
Saturday, October 9th, 2021
நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரி குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியார் (Iragunatha Kumaradas Mappana Mudaliar) சிவபதமடைந்தார்.
1929ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் திகதி பிறந்த அவர் தனது 92ஆவது அகவையில் இன்று இறைவனடி சேர்ந்தார்.
1964 டிசம்பர் 15 முதல் இன்று முதல் நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரியாக பணியாற்றி கொண்டிருந்தவர்.
000
Related posts:
இலங்கைக்கான ரின்மீன் இறக்குமதியில் வீழ்ச்சி!
நாட்டின் சில பிரதேசங்களில் மழை பெய்யும் சாத்தியம் - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்!
பொது சுகாதார பரிசோதகர்கள் பற்றாக்குறை - பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவிப்பு!
|
|
|


