நல்லூர் கார்த்திகை தீப திருவிழா!
Monday, December 12th, 2016
இந்துக்கள் கொண்டாடும் கார்த்திகை தீப திருவிழா இன்றாகும். இதனை முன்னிட்டு இன்று யாழ்.நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் மிக சிறப்பாக கார்த்திகை தீப திருவிழா கொண்டாடப்பட்டது.
இதில் தீப ஸ்தபம்பத்தில் விளக்கேற்றி, சொக்கப்பனை கொளுத்தப்படும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இதில் நாடெங்கிலும் இருந்து பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
நாடு முழுதும் பலத்த காற்று வீசும் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
கால்நடைகள் உயிரிழந்தமைக்கு அதிக குளிரே காரணம் - ஆய்வு செய்த குழு அறிவித்ததாக விவசாய அமைச்சர் மஹிந்த ...
சுயாதீனமான நாடாளுமன்ற தர நிர்ணய அதிகார சபையை நிறுவுவதற்கான அடிப்படை சட்டமூல வரைவுகளை தயாரிப்பதற்கு அ...
|
|
|


