நல்லிணக்க நிகழ்ச்சித்திட்டத்திற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு தேவை – ஜனாதிபதி!

தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித் திட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அவசியமாகும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாட்டின் அனைத்து இனங்கள் மத்தியிலும் சமாதானத்தையும் ஐக்கியத்தையும் கட்டியெழுப்பி நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள இந்த நிகழ்ச்சித் திட்டத்திற்கு இடையூறுகளை ஏற்படுத்தும் அனைவரும் எதிர்காலத்தில் ஒரு கொடூர யுத்தத்திற்கு முகம்கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
Related posts:
இலங்கைக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்க சீனா தயார்!
அனைத்து இந்துக்களுக்கும் இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளரால் விடுக்கப்பட்டுள்ள ம...
மன்னார் காற்றலை மின்னுற்பத்தி விவகாரம் - குற்றச்சாட்டை நிராகரித்தார் ஜனாதிபதி - தாம் கூறிய கருத்தில்...
|
|
வரட்சியால் வடக்குகிழக்குபகுதிகள் அதிகளவில் பாதிப்பு - அனர்த்தமுகாமைத்துவமத்தியநிலையம் தெரிவித்துள்ளத...
23 ஆம் திகதி வரை சந்தர்ப்பம் - தபால் வாக்களிப்பு விண்ணப்பதாரிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்து!
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு உதவ, அதிக வருமானம் உள்ளவர்களுக்கு வரி - நிதி இராஜாங்க அமைச்ச...