நட்டஈட்டை வழங்குவதற்கான காலத்தை குறைக்க தேசிய அக்ரஹார காப்புறுதி நிறுவனம் விசேட திட்டம்!
Wednesday, June 26th, 2019
நட்டஈடு வழங்குவதற்கான காலத்தை குறைப்பதற்கான விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக தேசிய அக்ரஹார காப்புறுதி நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகார சனத் சி டிசில்வா தெரிவித்துள்ளார்.
அதற்காக அந்த நிறுவனத்தின் செயற்பாடுகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Related posts:
அத்தியாவசிய உணவு பொருள் கையிருப்பை உறுதிப்படுத்த கோரி அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!
கொரோனா அச்சுறுத்தல் இன்னும் நீங்கவில்லை - அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!
பொருளாதாரத்தைப் பலப்படுத்த தனியார் துறையினரின் யோசனைகளை வரவு - செலவு திட்டத்தில் உள்வாங்க எதிர்பார்ப...
|
|
|


