நடைபாதைகளில் தரிக்கப்பட்டிருக்கும் வாகனங்களை இழுத்துச் செல்லும் புதிய நடவடிக்கை – வாகன சாரதிகளுக்கு பொலிஸார் அறிவிப்பு!
Wednesday, December 8th, 2021
நடைபாதைகளில் தரிக்கப்பட்டிருக்கும் வாகனங்களை இழுத்துச் செல்லும் புதிய நடவடிக்கையொன்றை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
கொழும்பு மற்றும் ஏனைய பிரதான நகரங்களிலுள்ள நடைபாதைகளில் தரிக்கப்பட்டிருக்கும் வாகனங்களையே இவ்வாறு இழுத்துச் செல்ல நடவடிக்கை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த நடவடிக்கை இன்று புதன்கிழமைமுதல் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
அரச அதிகாரிகளுக்கு சலுகை அடிப்படையில் வாகன அனுமதி!
டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி பயணிப்பதே நாட்டின் எதிர்கால இலக்கு - நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சே...
வறட்சியான காலநிலை - சிறுவர்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என சுகாதார அமைச்சு வலியுறுத...
|
|
|


