நடமாடும் சேவையில் நான்காவது கொவிட் தடுப்பூசி!
Saturday, August 6th, 2022
நடமாடும் சேவை ஊடாக நான்காவது கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் இந்த சேவையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.
இதைத்தவிர நான்காவது டோஸ் தடுப்பூசியை சுகாதார மருத்துவ அதிகாரிகள் மற்றும் மருத்துவமனைகளில்கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
மாவட்ட ஒருங்கிணைப்பு குழு அதிகாரத்தில் வீணற்ற குழப்பம் – விளக்குகிறார் வடக்கின் முன்னாள் எதிர்க்கட...
தேவையான நேரத்தில் சரியான தீர்வு எடுக்கப்பட வேண்டும் - விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் கோரிக்கை!
மின்சாரம் தாக்கி கணவன் மனைவி!
|
|
|


