தேவையான நேரத்தில் சரியான தீர்வு எடுக்கப்பட வேண்டும் – விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் கோரிக்கை!

Monday, May 3rd, 2021

கொரோனா வைரஸ் நோயாளர்களுக்குச் சிகிச்சையளிப்பதை விட நோய் பரவுவதைத் தடுப்பதற்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நோய் பரவுவதைத் தடுப்பதற்கு ஏதேனும் ஒரு முறையில் நாட்டை முடக்க வேண்டிய தேவை ஏற்பட்டால், அந்தத் தீர்மானத்தை உரிய நேரத்தில் எடுக்க வேண்டும் எனவும் அந்தச் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts:

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 590 மில்லியன் ரூபா நிதியில்  நவீன வசதிகளைக் கொண்ட விபத்து அவசர சிக...
பாலுக்காக வழங்கப்படும் கட்டணம் 200 ரூபா வரை அதிகரிக்கப்பட வேண்டும் - பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை!
வைத்தியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கு முன்மொழிவு - சுகாதார அமைச்சு தெரிவிப்பு...