நச்சுத்தன்மையற்ற உணவுகளைத் தயாரிக்கும் விவசாயப் பண்ணைகள்!

நச்சுத்தன்மையற்ற உணவுகளைத் தயாரிக்கக்கூடிய 25,000 விவசாயப் பண்ணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக, விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
தேசிய உணவு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்குடன் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
வேலையின்மைப் பிரச்சினையை எதிர்நோக்கியுள்ள இல்லத்தரசிகளை, இந்த வேலைத்திட்டத்துடன் இணைத்துக்கொள்வதற்குத் தீர்மானித்துள்ளதாகவும் விவசாய அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரித்தானியா விஜயம் - பதில் அமைச்சர்களான இராஜாங்க அமைச்சர்கள்!
சமூக பாதுகாப்புக்கு பங்களிப்பு வழங்கும் வகையில் இன்றுமுதல் புதிய வரி விதிப்பு அறிமுகம் - 140 பில்லிய...
இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் யார் என்பதைக் கண்டறிய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனல் நடவடிக்கை!
|
|