தோழர் பாவான் அவர்களின் தந்தையாரின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இறுதி அஞ்சலி மரியாதை!
Sunday, January 3rd, 2021
தோழர் பவான் அவர்களின் தந்தையர் சின்னத்தம்பி சோதிலிங்கம்
அவர்களின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தியுள்ளார்.
அன்னார் வயது மூப்பின் காரணமாககாரணமாக நேற்றையறையதினம் காலமானார்.
இன்நிலையில் தொண்டமானாறிலுள்ள அன்னாரின் இல்லத்திற்கு சென்றிருந்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் சிவகரு பாலகிருஸ்ணன் தலைமையிலான முக்கியஸ்தர்கள் அன்னாரின் பூதவுடலுக்கு தமது இறுதி அஞ்சலி மரியாதையை செலுத்தியதுடன் அன்னாரின் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் தனது ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது
Related posts:
ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது - வனஜீவராசிகள் திணைக்களம்!
பொருளாதார நெருக்கடி நிலைமையினால் ஏற்பட்டுள்ள அழுத்தம் எதிர்வரும் ஜனவரி மாதத்தில் வீழ்ச்சியடையும் - ...
உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட்டால் பட்டப் படிப்புகளுக்கான வயது வரம்பு மீறப்பட்டு கல்வியில் நீண்டகால ந...
|
|
|





