தோழர் குமரனின் துணைவியாரது பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இறுதி அஞ்சலிமரியாதை!
Monday, August 31st, 2020
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பச்சிலைப்பள்ளி பிரதேச நிர்வாக செயலாளர் தோழர் குமரன் அவர்களின் மனைவியாரது பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தியுள்ளனர்.
யாழ் போதனா வைத்தியசாலை சிற்றூழியரான் அமரர் பரமேஸ்வரன் மரிசித்தாகுருஸ் ஆனந்தி அவர்கள் நேற்றையதினம் அகாலமரணமடைந்திருந்தார்.
இந்நிலையில் இன்றையதினம் அன்னாரின் செல்வபுரம் கச்சார்வெளி பளையிலுள்ள அன்னாரின் இல்லத்திற்கு சென்றிருந்த கட்சியின் முக்கியஸ்தர்க்ள அன்னாரின் பூதவுடலுக்க மலர்மாலை அணிவித்த இறுதி அஞ்சலி செலுத்தியதுடன் அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கம் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இறக்குமதி செய்யப்பட்டேனும் மானிய விலையில் அரிசி வழங்கப்படும்!
யாழ் மாவட்ட பெண்கள் அமைப்புகள் ஒன்றிணைவு - ஹிஷாலினியின் மரணத்திற்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் போராட்...
இலங்கையில் புதிய வைரஸ் பிறழ்வால் சிறுவர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர் - சுகாதார தரப்பினர் எச்சரிக்...
|
|
|



