இறக்குமதி செய்யப்பட்டேனும் மானிய விலையில் அரிசி வழங்கப்படும்!
Tuesday, July 11th, 2017
கடந்த காலங்களில் நிலவிய கடும் வறட்சி காரணமாக நெல் உற்பத்தி வீழ்ச்சி அடைந்ததால் அரிசியின் விலைகள் அதிகரித்துள்ளன.
தொடர்ந்தும் சந்தையில் உள்நாட்டு அரிசியின் விலை அதிகரித்து சென்றால் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்தேனும் பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் நட்டமடைந்தாலும் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் அரியை விநியோகிக்க திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
Related posts:
யாழ்ப்பாணத்தில் வாழைப்பழத்தின் விலை அதிகரிப்பு!
மீண்டும் முடக்கம் – இதுவே தீர்வாக அமையும் என சுகாதார தரப்பினர் எச்சரிக்கை!
நாகப்பட்டினம் – காங்கேசன்துறை பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் ஆரம்பம்!
|
|
|


