தோமஸ் ஏ செனன் இலங்கைக்கு விஜயம்!

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விடயங்கள் தொடர்பான உதவிச் செயலாளர் தோமஸ் ஏ செனன் நாளை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இன்ற இவர் பங்களாதேஷத்திற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார் இன்று திங்கட்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்த விஜயத்தின்போது இவர் அமெரிக்கா மற்றும் இலங்கைக்கிடையில் இடம்பெற்றுவரும் இருதரப்பு கலந்துரையாடலில் கலந்து கொள்ளும் அமெரிக்க குழுவுக்கு தலைமை தாங்கவுள்ளார்.
இதற்கு மேலதிகமாக இவர் அரச மற்றும் தனியார் அரசசார்பற்ற பிரதிநிதிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
Related posts:
கையூட்டு பெற்ற முகாமைத்துவ உதவியாளர் கைது!
கர்ப்பிணித் தாய்மார்கள் தடுப்பூசியை ஏற்றிக் கொள்வதே சிறந்தது - வைத்தியர் சஞ்சீவ கொடகந்த தெரிவிப்பு!
எதிர்வரும் காலங்களில் முறையாக வாகன இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் - நிதி இராஜாங்க அமைச்சர் ...
|
|