தொழிற்துறையை அபிவிருத்தி செய்வதற்கு தேவையான சலுகைகளை வழங்கவும்!
Monday, June 25th, 2018
நாட்டின் தொழிற்துறையை அபிவிருத்தி செய்வதற்கு தேசிய உற்பத்தியாளர்களுக்கும், வியாபாரிகளுக்கும் தேவையான சலுகைகளை பெற்று கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன வலியுறுத்தியுள்ளார்.
மேலும் அரசாங்கத்தின் புதிய வர்த்தக கொள்கை காரணமாக தேசிய கைத்தொழில் துறை நெருக்கடிகளை சந்தித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
Related posts:
நாளைமுதல் 3 நாட்களிற்கு மூடப்படும் வீதிகள்!
சாதாரணதர பரீட்சையின் அழகியல் பாட செயன்முறை பரீட்சைக்கான திகதி அறிவிப்பு!
இலவச பாடநூல் அச்சிடுவதற்கு 16.5 மில்லியன் செலவிட தீர்மானம் - கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவி...
|
|
|


