நாளைமுதல் 3 நாட்களிற்கு மூடப்படும் வீதிகள்!
Wednesday, October 21st, 2020
நாளைமுதல் 3 நாட்களிற்கு மூடப்படும் வீதிகள்!
வடமராட்சி உடுப்பிட்டி, அல்வாய் வீதி தற்காலிகமாக மூடப்படவுள்ளது. உடுப்பிட்டியில் இருந்து மாலு சந்தை ஊடாக அல்வாய் செல்லும் வீதியே இவ்வாறு மூடப்படவுள்ளது.
குறித்த வீதிகள் காபெட் இடும் பணிகள் மேற்கொள்ளப்படவள்ளதால் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..
அதன்படி நாளைமுதல் தொடர்ந்து 3 தினங்கள் வீதி மூடப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கபப்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கிராமப்புற வைத்தியசாலைகளில் டெங்கு சிகிச்சை குழு!
ஜப்பான் பிரதமருக்கு பிரதமர் பாராட்டு!
நாடாளுமன்ற உறுப்பினர்களின் உயிர்களுக்கு அல்லது வீடுகளுக்கு ஆபத்து ஏற்பட ஒருபோதும் இடமளிக்கப்படாது - ...
|
|
|


