தொலைத்தொடர்பாடல் ஊடக கற்கை நெறி பற்றி ஆசிரியர்களுக்கு விளக்கம்!
Saturday, January 20th, 2018
பாடசாலை ஆசிரியரியர்களுக்கு தொலைத்தொடர்பாடல் மற்றும் ஊடக கற்கை பற்றிய விளக்கம் அளிக்கும் வேலைத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாத்தறையில் நடைபெறும் முதல் செயலமர்வில் தென் மாகாண பாடசாலைகளில் ஊடக பாடத்தை போதிக்கும் ஆசிரியர்கள் கலந்து கொள்வார்கள்.
இதனை இலங்கை பத்திரிகை பேரவை ஒழுங்கு செய்துள்ளதுடன் இதில் பல்கலைக்கழக விரிவுரையாளர்களும், பேராசிரியர்களும் கலந்து கொண்டுவிரிவுரையாற்றுவார்கள். இதன் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் மங்கள சமரவீர கலந்து கொள்வார்.
Related posts:
கொரோனா தொற்று பிரித்தானியாவில் மட்டுமல்ல இலங்கையிலும் மாற்றமடையலாம் - சுதத் சமரவீர !
நெருக்கடியிலிருந்து இலங்கை மீள்வதற்கும் பொருளாதாரம் ஸ்திரத்தன்மைக்கு வருவதற்கும் குறைந்தது 18 மாதங்க...
டிக்டொக் காதலால் விபரீதம் - விபசாரத்தில் தள்ள முயற்சி - தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த மனைவி!
|
|
|


