தொற்றா நோய்களினாலேயே இலங்கையில் அதிக மரணங்கள் ஏற்படுகின்றன – வெளியான திடுக்கிடும் தகவல்!
Wednesday, June 7th, 2023
இலங்கையில் 82 சதவீதமான மரணங்கள் தொற்றா நோய்களினாலேயே ஏற்படுகின்றன. தொற்று நோய்களினால் வெறும் 8 சதவீத மரணங்களே நிகழுகின்றன.
ஆனால் தொற்று நோய்க்கு கொடுக்கின்ற கரிசனையை தொற்றா நோய்களுக்கு மக்கள் கொடுப்பதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரியும் மாவட்ட தொற்றாநோய் விழிப்புணர்வு அதிகாரியுமான வைத்தியர் இ.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மேலும் நீரிழிவு புற்றுநோய் சிறுநீரகம் போன்ற தொற்றா நோய்களினாலேயே நாட்டில் 82 சதவீதமான மரணங்கள் ஏற்படுவதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
0000
Related posts:
கான்ஸ்டபிள் சேவையில் பத்தாயிரம் வெற்றிடங்கள்!
கொழும்பில் ரேடர் வலையமைப்பை நிறுவுகிறது அமெரிக்கா!
பிணை முறி மோசடி - அர்ஜுன் மகேந்திரன் தொடர்பில் சிங்கப்பூர் விளக்கமளிக்க வேண்டும்!
|
|
|
எமது பிரச்சினைகளை நாமே தீர்த்துக்கொள்கிறோம் ௲ இலங்கையின் உள்ளக விவகாரங்களில் ஐ.நாவை தலையிட வேண்டாம் ...
மக்கள் புத்திசாலித்தனமாக நடந்துகொள்ள வேண்டும் - இல்லையேல் மீண்டும் சவாலை எதிர்கொள்ள நேரிடும் என இரா...
இலங்கைக்கு எரிபொருளை பெற்றுக்கொள்வது தொடர்பில் ரஷ்ய அரசாங்கத்துடன் பேச்சு - வலுசக்தி அமைச்சர் காஞ்சன...


