தொடருந்து பயணக் கட்டணம் அதிகரிப்பு!
Sunday, March 18th, 2018
எதிர்வரும் மாதம் முதல் நூற்றுக்கு 15 சதவீதத்தால் தொடருந்து பயண கட்டணம் அதிகரிக்கவுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கான வர்த்தமானி எதிர்வரும் மாதம் வெளியிடப்படும் என அதன் பொது முகாமையாளர் எஸ்.எம்.அபேவிக்ரம தெரிவித்துள்ளார்.
மேலும் 2008ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை காலமும் தொடருந்து பயண கட்டணம் அதிகரிக்கப்படாத நிலையில் பராமரிப்பு செலவு அதிகரித்துள்ளமையினாலேயே தொடருந்து கட்டணம்அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
பெற்றோல் நிரப்பு நிலைய ஊழியர்களுடன் இணைந்து எரிபொருள் மோசடி - மாஃபியாக்களால் தாம் பாதிக்கப்படுவதாக ...
இன்றும் பல பாகங்களில் பலத்த மழை - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!
159 ஆண்டுகள் பழமையான பாண் கட்டளைச் சட்டம் இரத்து - அமைச்சரவை அங்கீகாரம்!
|
|
|


