தொடருந்து சாரதிகள் பணிப்புறக்கணிப்பில்!

Monday, June 19th, 2017

தொடருந்து சாரதிகள் மற்றும் தொடருந்து கட்டுப்பாட்டாளர்கள் பல கோரிக்கைகளை முன்வைத்து நாளை நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர்.

பணிக்கு இணைத்தல், பதவி உயர்வு மற்றும் வேதன பிரச்சினை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க நிர்வாக அதிகாரி நடவடிக்கை மேற்கொள்ள வில்லை

இதன் காரணமாகவே இவ்வாறு தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானித்ததாக தொடரூந்து சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட குறிப்பிட்டார்பிரச்சினை தொடர்பில் அண்மையில் பேச்சு வார்த்தை இடம்பெற்றது எனினும் அப்போது தங்களுக்கு வழங்கப்பட்ட உறுதி மொழி இதுவரையில் நிறைவேற்றப்படவில்லைஇந்தநிலையிலேயே இவ்வாறு பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப தீர்மானித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்

Related posts:


விஷம் கலந்த தேங்காய் எண்ணெய் விவகாரம் - வடக்கின் வர்த்தக நிலையங்கள் - சேமிப்பு கிடங்குகளில் அதிரடிச்...
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அடுத்த சில மாதங்களில் இறுதித் தீர்வு – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெ...
சமஷ்டியைக் கோருவது தமிழர் உரிமை - வழங்குவதா, இல்லையா என முடிவு செய்வது அரசே - வீண் விவாதங்களைத் தவிர...