தை திருநாள் – யாழ்ப்பாணத்தில் களைகட்ட தொடங்கியது பொங்கல் வியாபாரம்!

நாட்டில் ஏற்பட்டுள்ள வற் வரி அதிகரிப்பு மற்றும் சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் தமிழர் திருநாளாம் தை திருநாளை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் பொங்கல் வியாபாரம் களைகட்ட தொடங்கியது.
யாழின் பிரதான சந்தைகளில் ஒன்றான திருநெல்வேலி சந்தையில் மக்கள் ஆர்வத்துடன் பொருட்களை கொள்வனவு செய்து வருவதை காணமுடிந்தது.
இதேவேளை நாளைய தினம் பொங்கல் பண்டிகையானது உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களினால் கொண்டாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பொலிஸ் மா அதிபர் வெளிநாடு பயணம்!
யார் எதிர்த்தாலும் நிறைவேற்றுவேன் : ஜனாதிபதி!
மக்களை வீடுகளிலேயே இருக்க வைப்பதற்காக இரண்டு வாரங்களேனும் நாட்டை மூட வேண்டிய நிலைமை ஏற்படும் – இராஜா...
|
|