தைப்பொங்கலை முன்னிட்டு களைகட்டியுள்ள யாழ்ப்பாணம்!

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு குடாநாட்டின் பல பாகங்களிலும் மக்கள் பொங்கலுக்கான பொருட்களை கொள்வனவு செய்து வருவதால் வியாபார நடவடிக்கைகள் சூடுபிடித்துள்ளதை காணமுடிகின்றது.
யாழ்ப்பாணம் நகர்ப்பகுதி, சுன்னாகம், சங்கானை, மானிப்பாய், சாவகச்சேரி, அச்சுவேலி, நெல்லியடி உள்ளிட்ட பகுதிகளில் பொங்கல் வியாபாரங்கள் களைகட்டியுள்ளதுடன் இம்முறை களி மண்ணாலான பானைகள் அதிகளவில் விற்பனைக்கு வந்துள்ளதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வீசா வழங்கும் மத்திய நிலையம் இடமாற்றம்!
எமது மக்களின் வளமான எதிர்காலம் பாதுகாத்து வளர்த்தெடுக்கப்பட வேண்டும் - சிவகுருபாலகிருஷ்ணன்
வெளிநாட்டுப் பணிப் பெண்களுக்கு புதிய காப்புறுதி திட்டம் - இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெர...
|
|