தேவை ஏற்பட்டால் நாடு முடக்கப்படும் – இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி!

Wednesday, August 4th, 2021

நாட்டின் தேவைகளின் அடிப்படையிலேயே எந்த முடிவும் எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்று பரவி வருகின்றமை தொடர்பில் எதிர் கடசியினர் கேள்வி எழுப்பிய நிலையிலேயே , அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Related posts: