தேவையான அளவு கச்சா எண்ணெய் கையிருப்பில் உள்ளது – அமைச்சர் உதய கம்மன்பில தெரிவிப்பு!

நாட்டில் தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அத்துடன் தற்போது 26 நாட்களுக்கு தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்காலிகமா மூடப்பட்டிருந்த சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்ப்பாடுகளை மீள தொடங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட பொது இதனை அவர் தெரிவித்துள்ளார்..
மேலும் 59 மில்லியன் டொலர்களை செலவிட்டு 700 000 பீப்பாய் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நாட்டை முடக்குவதால் மட்டும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது : பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியம் - ...
நாளாந்தம் 25 சிறுவர்கள் துஷ்பிரயோகம் - அமைச்சர் டலஸ் அழகப்பெரும தகவல்!
பொதுப் போக்குவரத்தில் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவது மிகவும் மோசமாகிவிட்டது - பொதுச் சுகாதார பரி...
|
|