தேவையற்ற பயணங்களைத் தவிருங்கள் – பொதுமக்களிடம் அரசாங்கம் வலியுறுத்து!
Sunday, January 30th, 2022
தேவையற்ற வாகன பயணங்களை தவிர்க்குமாறு அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டில் நிலவி வரும் எரிபொருள் தட்டுப்பாட்டுக்குத் தீர்வாக அமையும். அத்துடன் மிகவும் அத்தியாவசியமான நேரத்தில் மட்டும் நாம் மின்சாரத்தை பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
கொரோனா வைரஸ் எதிரொலி: on arrival வீசா வசதி தற்காலிகமாக இடை நிறுத்தம் !
ஏற்றுமதி துறையின் தடைகளை இனங்கண்டு தீர்ப்பதற்கு முழுமையான உதவியை வழங்க தயார் – ஜனாதிபதி அறிவிப்பு!
டெல்டா பிறழ்வின் ஐந்தாவது அலையும் ஏற்படும் அபாயமுள்ளது - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!
|
|
|


