தேர்தல் சுவரொட்டிகளை நீக்குமாறு உத்தரவு பிறப்பிப்பு!

இந்த மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான சுவரொட்டிகளை நீக்க தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்ததேசப்பிரிய உத்தரவிட்டுள்ளார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான விதிகள் கடுமையாக அமுலாக்கப்படுகின்றன.
மேலும் இந்த சட்டத்தை மீறுகின்றவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
Related posts:
குழந்தைகளை நேசிக்கும் ஆசிரியர்கள்தான் இலங்கை வரலாற்றில் எப்போதும் இருந்திருக்கிறார்கள் - அமைச்சர் ஜோ...
பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு!
பலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதி முஸ்லிம் மக்கள் கவனயீர்ப்பு போரா...
|
|