தேர்தல் சட்ட மீறல்:  167 பேர் கைது – பொலிஸ் தலைமையகம்!

Monday, January 15th, 2018

உள்ளூராட்சிமன்ற தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான பல்வேறு சம்பவங்களுக்காக இதுவரையில் 18 வேட்பாளர்கள் உட்பட 167 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அவர்கள் கடந்த 09 ம் திகதியிலிருந்து இன்று காலை 6.00 மணி வரையான காலப்பகுதியிலேயே கைது செய்யப்படுள்ளனர். தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான 55 சம்பவங்கள் இதுவரையில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts:


சுகாதாரம் மற்றும் பாதுகாப்புப் பற்றி கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் - சுகாதாரப் பிரிவினர்!
ஜனாதிபதி அலுவலகத்தில் பதவி வகிப்பதாக கூறி பெரும் மோசடி - அவதானமாக இருக்குமாறு பொதுமக்களுக்கு ஜனாதிபத...
இலங்கையுடன் இணைந்து பணியாற்றுவதற்கு இந்தியா தயார் - இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவிப...