தேர்தல் ஆணைக்குழுவின் தேர்தல் முடிவுகள் பற்றிய அறிவிப்பு!
Monday, February 5th, 2018
நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்ற தேர்தலின் முடிவுகள் பெப்ரவரி 10ஆம் திகதி இரவு 7 மணி முதல் வெளியிடப்படலாம் என தேர்தல் ஆணைக்குழுஅறிவித்துள்ளது.
இதனை மேலதிக தேர்தல் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் வாக்களிப்பு நிலையங்களை ஒளிப்பதிவு செய்தல் மற்றும் புகைப்படம் எடுத்தல் ஆகியன முற்று முழுதாகத் தடைசெய்யப்பட்டுள்ளதாக அவர்குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
தரமான பொருட்களை மட்டுமே ஏற்றுமதி செய்யுங்கள் - ஏற்றுமதியாளர்களிடம் வர்த்தக அமைச்சர் கோரிக்கை!
பாதுகாப்பு செயலாளர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்த உத்தேசித்துள்ளதாக வெளியானது தகவல்!
பல்வேறு உள்நாட்டு, பன்நாட்டு நிறுவனங்களுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒத்துழைப்பு ஒப்பந்தங...
|
|
|


