தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டம் நாளை!
Monday, December 9th, 2019
தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டம் ஒன்று நாளை (10) இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் தேர்தல்கள் ஆணைக்குழு கூடும் இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
இதற்கமைய நாளை காலை 10 மணிக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் இடம்பெறும் இந்த கலந்துரையாடலில் ஆணைக்குழுவின் மேலும் சல உறுப்பினர்களும் கலந்துக்கொள்ளவுள்ளனர்.
தேர்தல்கள் செயலகத்தில் இடம்பெறவுள்ள இந்த சந்திப்பில் நிர்வாக நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளது
Related posts:
நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் நிரூபிக்கப்படும்வரை லொகான் ரத்வத்தைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாது -...
அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை - வெலிஓயா மீனவர்களின் நீண்டகால பிரச்சினையான மீனவர் சங்க நிர்வாக தெரிவுக்கு...
பலத்த மழைவீழ்ச்சி - பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை!
|
|
|


