தேர்தலை நடத்துவதில் தவறில்லை – சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவிப்பு!

பொருளாதார நெருக்கடி ஏற்பட்டாலும் ஜனநாயகத்தை பாதுகாப்பது முக்கியம் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஹொரணை – பன்னில கிராமத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் மற்றும் பாடசாலை உபகரணங்களை வழங்கும் நிகழ்வின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே சபாநாயகர் இவ்வாறு கூறியுள்ளார்.
00
Related posts:
அரச ஊழியர்களின் மேலதிக கொடுப்பனவுகளை அதிகரிக்க நடவடிக்கை!
அடுத்த 24 மணித்தியாலத்திற்குள் 100 மி.மீ மழை வீழ்ச்சி!
அபயம் - வடக்கின் குறைகேள் வலையமைப்பு - குறுகிய காலத்திற்குள் நூற்றுக்கணக்கான முறைப்பாடுகளுக்கு தீர்வ...
|
|