தேர்தலில் போட்டியிட 70 அரசியல் கட்சிகளுக்கு அங்கீகாரம்!
Tuesday, November 28th, 2017
எதிர்வரும் உள்ளூராட்சிச்சபை தேர்தலில் போட்டியிடுவதற்கு 70 அரசியல் கட்சிகளுக்கு அங்கீகாரமளிக்கப்படுவதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முக்கியஸ்தர் குழு நெடுந்தாரகையை பார்வையிட்டது!
ரயில்வே தொழிற்சங்கம் ஆவேசம்!.
ஈ.பி.டி.பியின் முயற்சிக்கு வெற்றி : சுற்றுலா துறையை மேம்படுத்த வேலணைக்கு 50 லட்சம் நிதி ஒதுக்கீடு - ...
|
|
|


