தேர்தலின்போது அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய நடைமுறை!
Monday, July 15th, 2019
2020 ஆம் ஆண்டின் பின்னர் நடைபெறும் தேர்தல்களுக்காக இலத்திரனியல் வாக்களிப்பு முறையை அறிமுகப்படுத்துவதற்கு எண்ணியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தற்போது, இலத்திரனியல் வாக்களிப்பு தொடர்பான யோசனைகள் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் கட்சித் தலைவர்களுக்கு இது தொடர்பில் தெளிவுபடுத்தியதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
யாழில் பால் புரைக்கேறியதால் இரண்டு மாத ஆண் குழந்தை பலி!
அரச உத்தியோகத்தர்களுக்கு மீண்டும் வாய்ப்பு - உள்ளூராட்சி மன்ற இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரி...
விவசாய ஆராய்ச்சி நிலைய தொழிலாளர்கள் நிரந்தர நியமனத்துக்கு வகை செய்து உதவுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந...
|
|
|


