தேயிலை ஏற்றுமதி அதிகரிப்பு!
Saturday, February 23rd, 2019
கடந்த ஜனவரி மாதத்தில் நாட்டின் தேயிலை ஏற்றுமதி 23.6 மெற்றிக் தொன்னாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. .
கடந்த வருடத்தின் முதல் மாதத்துடன் ஒப்பிடு கையில், இது 2.7 மெற்றிக் தொன் அதிகரிப்பாகும் என்று Forbes & Walker தரகு நிறுவனம் அறிவித்துள்ளது.
இதேவேளை, ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட பழ உற்பத்தியை ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளை இலக்காகக் கொண்டு பழங்கள் உற்பத்தி செய்யப்படவிருக்கின்றன என தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
அதிகரிக்கும் வீதி விபத்து மரணங்கள் : பொலிஸ் ஊடகப் பிரிவு!
வடக்கின் போரில் மகுடமத் சூடியது யாழ் மத்திய கல்லூரி!
தாய்லாந்தின் சொகுசு பயணிகள் கப்பலான எம்பியன்ஸ் இலங்கையை வந்தடைந்தது!
|
|
|


