தேயிலையின் விலையில் வீழ்ச்சி!

தேயிலையின் விலை தொடர்ச்சியாக குறைவடைந்து வருவதாக தேயிலை தரகர் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
2017ஆம் ஆண்டு இதே காலப்பகுதியில் 610 ரூபா 28 சதமாக நிலவிய தேயிலையின் விலை, நேற்று 536 ரூபா 69 சதமாக பதிவாகி இருகிறது.
இது 11 சதவீத விலை வீழ்ச்சியாகும்.
இதேநேரம் தேயிலை ஏற்றுமதி பெறுமதி 7 சதவீதத்தால் வீழ்ச்சி அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் இதே காலப்பகுதியில் 63 பில்லியன் ரூபாய் பெறுமதியான தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டபோதும், இந்த முறை 58.7 பில்லியன் ரூபாய் பெறுமதியான ஏற்றுமதியே இடம்பெற்றிருப்பதாகவும் தேயிலைத் தரகு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
உள்ளூராட்சி மன்றுக்கான புதிய உறுப்பினர்களின் பெயர்ப் இன்று வர்த்தமானியில்!
சீனாவில் இரகசிய உயிர் ஆயுத ஆய்வு கூடத்திலிருந்து பரவியதா கொரோனா? பரபரப்பு தகவல்கள்!
வடக்கில் செப்ரெம்பர் மாதத்தில் கொரோனா தொற்றினால் 9 ஆயிரத்து 337 பேர் பாதிப்பு – சுகாதார திணைக்களம் அ...
|
|