தேசிய போதைப் பொருள் ஒழிப்பு வாரம் பிரகடனம்!

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய எதிர்வரும் ஜூன் மாதம் 22ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 01 ஆம் திகதி வரையான காலத்தை தேசிய போதைப் பொருள் ஒழிப்பு வாரமாக பிரகடனப்படுத்தி நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் முறையாகவும் வினைத்திறனாகவும் முன்னெடுக்கப்பட இருக்கின்றன.
போதைப்பொருள் கட்டுப்பாடு மற்றும் குற்றங்களை குறைத்தல் பற்றிய சட்ட வரைவு தொடர்பிலான கலந்துரையாடல் ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்னவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றபோதே இவ்விடயம் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
Related posts:
யாழ்.மாநகர சபையின் பெண் அதிகாரியால் ரூ.28லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக விசாரணையில் கண்டறிவு!
கொரோனா தொற்று எதிர்ப்பு நடவடிக்கை: ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவுக்கு நன்றி தெரிவிக்கும் உலக சுகாதார அமை...
இணையத்தளம் ஊடாக வங்கிக்கணக்கிலிருந்து ஒரு கோடி ரூபா கொள்ளை - எண்மர் கைது!
|
|