தேசிய பாதுகாப்பு நிதிய திருத்த சட்டமூலம் நாடாளுமன்றில்!
Friday, April 6th, 2018
தேசிய பாதுகாப்பு நிதியம் தொடர்பிலான திருத்த சட்டமூலம் நாடாளுமன்றத்திற்கு சபை முதல் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவினால் முன்வைக்கப்பட்டுள்ளது.
பிரதேச சபை திருத்த சட்டமூலமும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், இந்த சட்ட மூலமும் சபை முதல் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவினால் முன்வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
க.பொ.த (சா/த) மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விசேட வேலைத்திட்டம் நாளை!
கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் உயர்வு - குணமானோரின் எண்ணிக்கையும் 1057 ஆக அதிகரிப்பு – சுகாதார ...
சிறுவர்களிடையே பரவும் 3 நோய்கள் குறித்து பொதுமக்களுக்கு வைத்தியர்கள் அவசர எச்சரிக்கை!
|
|
|


