தேசிய பாடசாலைகளுக்கான ஆசிரியர் இடமாற்றம் தொடர்பிலான சுற்றுநிரூபம்!

2019 ஆம் ஆண்டிற்குரிய தேசிய பாடசாலைகளுக்கான ஆசிரியர் இடமாற்றம் தொடர்பிலான சுற்றுநிரூபம் பாடசாலை அதிபர்களுக்கு தபாலில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்த இடமாற்றத்திற்குரிய ஆசிரியர்களின் பெயர்ப் பட்டியலை www.moe.gov.lk என்ற இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இடமாற்றத்திற்கு இணக்கம் காணப்படாத பட்சத்தில் எதிர்வரும் டிசெம்பர் மாதம் 28 ஆம் திகதிக்கு முன்னதாக அறியப்படுத்துமாறு உயர்கல்வி அமைச்சு மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.
Related posts:
வரலாற்றில் ஏற்படாத நிலை தற்போது இலங்கையில்!
பூட்டான் அரசகுடும்பத்தினர் இலங்கைக்கு விஜயம்!
தேசிய பட்டியல் விபரத்தை 14 ஆம் திகதிக்கு முன்னர் வழங்குமாறு தேர்தல் ஆணைக்குழு அனைத்து கட்சிகளுக்கும்...
|
|