தேசிய காப்புறுதி தினத்தை முன்னிட்டு நினைவு முத்திரை!

Friday, September 1st, 2017

இன்று அனுஷ்டிக்கப்படவுள்ள தேசிய காப்புறுதி தினத்தை முன்னிட்டு வெளியிடப்படும் நினைவு முத்திரை மற்றும் முதல் நாள் தபாலுறை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டது.

தபால் மற்றும் முஸ்லிம் மத அலுவல்கள் பிரதி அமைச்சர் துலிப் விஜயசேகரவினால்நேற்று (31) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து வழங்கப்பட்டது.காப்புறுதி நிறுவனங்களின் வேண்டுகோளுக்கிணங்க நாளையதினம் செப்டம்பர் 1ஆம் திகதியை தேசிய காப்புறுதி தினமாக பிரகடனப்படுத்துவதற்கு இலங்கை காப்புறுதி சபை நடவடிக்கை எடுத்துள்ளது

Related posts: