தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்ப காலம் நாளை வரை நீடிப்பு!
Tuesday, April 9th, 2024தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்ப காலம் நாளை வரை நீடிக்கப்பட்டுள்ளது.
2021 ஆம் மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கான உயர்தப்ர பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் மாணவர்கள், தேசிய கல்வியியற் கல்லூரிக்கு இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
இதற்கமைய, கடந்த 5 ஆம் திகதி முதல் அதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள நிலையில், நாளை வரை விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அத்துடன், குறித்த காலப்பகுதிக்குள் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், தமது விண்ணப்பங்களில் திருத்தங்களைச் செய்ய வேண்டுமாயின், எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் 17ஆம் திகதி நள்ளிரவு வரை மாத்திரம் அதற்கான அவகாசம் வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான பணிகள் நிறைவு - தேசிய பாடசாலைகள் பணிப்பாளர்!
அட்டையை பெற்றுக்கொள்வதில் புதிய நடைமுறை - ஆட்பதிவு திணைக்களம்!
முச்சக்கர வண்டி தொடர்பில் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட அதிகாரம்?
|
|
இந்தியாவின் உதவியுடன் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் துரிதகதியில் அபிவிருத்தி - அமைச்சர் பிரசன்ன ...
தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் அதிக தாக்கத்தை எதிர்கொள்ள நேரிடும் - பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கத் ...
வெளிநாடுகளில் உள்ள 65 இலங்கை தூதரகங்களை தொடர்ந்தும் நடத்தி செல்வது தொடர்பில் அவதானம் - இராஜாங்க அமைச...