தேசிய கல்வியியற் கல்லூரிக்கு உள்வாங்கும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!
Wednesday, October 4th, 2017
நாட்டில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக தேசிய கல்வியியற் கல்லூரிக்கு இணைத்துக் கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேசிய கல்வியியற் கல்லூரிக்கு இம்முறை 4,775 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவதாக கல்லூரியின் தலைவர் கே.எம்.எச் பண்டார தெரிவித்துள்ளார். வருடாந்தம் நாடு முழுவதும் 8000 இற்கும் அதிகமான ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
Related posts:
கொரோனா வைரஸ்: மேலும் இருவர் ஐ.டி.எச் மருத்துவமனையில்!
நடைமுறைக்கு வந்தது 20 ஆவது திருத்தச் சட்டம் !
யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவை மையமாகக் கொண்டு வடக்கில் பாரிய திட்டம் - அமைச்சர் ரமேஷ் பத்திரன ...
|
|
|


