தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள கட்டணம்!

Saturday, September 1st, 2018

முதன் முறையாக தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்வதற்காக இன்று முதல் 100 ரூபா கட்டணம் அறவிடப்படவுள்ளது.

மேலும் தேசிய அடையாள அட்டை ஒன்றை திருத்திய இணைப் பிரதி ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக 250 ரூபா கட்டணத்தை செலுத்த வேண்டும்.

அத்துடன் காணாமல்போன அடையாள அட்டை ஒன்றின் இணைப் பிரதி ஒன்றை வழங்குவதற்காக 500 ரூபாவும் அறவிடப்பட உள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

Related posts:

அடுத்த இரு வாரங்களுக்குள் ஆறு இலட்சம் ஸ்பூட்னிக் V தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கும் - ஆரம்ப சுகாதா...
இலங்கையின் எல்லைப்பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடபோவதில்லை - இராமேஸ்வரம் மீனவர்கள் அறிவிப்பு!
வெளிநாடுகளுக்கு சென்று அதிக குடிமக்கள் வாழும் மூன்று நாடுகளுள் இலங்கையும் ஒன்று - நாடாளுமன்ற உறுப்பி...