தேசிய அடையாள அட்டைக்கு பதிலாக மற்றொரு சிறப்பான முறை அறிவிப்பு!
Wednesday, March 23rd, 2022
கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றவுள்ள பாடசாலை பரீட்சார்த்திகளுக்கு தேசிய அடையாள அட்டைக்கு பதிலாக அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்குரிய கடிதமொன்று விநியோகிக்கப்படவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது.
தேசிய அடையாள அட்டைக்கு பயன்படுத்தப்படும் அட்டையை சிக்கனப்படுத்தும் நோக்குடன், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை - அரசாங்கம் !
“எம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள வேண்டும்” – அமைச்சர் டக்ளஸின் முயற்சிக்கு நன்றி - தடுப்பூசி பெற்றமை தொ...
கொலை அச்சுறுத்தல் விடுத்தாலும் பாதாள உலகக் கும்பல் அழிக்கப்படும் - பொலிஸ் மா அதிபர் எச்சரிக்கை!
|
|
|


