தெங்கு ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு!
Saturday, February 23rd, 2019
கடந்த வருடத்தில் தெங்கு தொழிற்துறை ஏற்றுமதி வருமானம் 95 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.
2018 ஆம் ஆண்டில் தெங்கு உற்பத்தியூடாக 73 பில்லியன் ரூபா வருமானம் பெறப்பட்டுள்ளது. 2017ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த வருமானம் 22 பில்லியன்களாக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், 2020ஆம் ஆண்டளவில் தெங்கு உற்பத்தியூடாக கிடைக்கும் வருமானத்தை 2 மடங்காக அதிகரிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
Related posts:
பிணை வழங்கக் கோரி போராட்டம் செய்வது சட்டவிரோதம் - நீதிபதி இளஞ்செழியன்!
நாட்டு மக்களுக்கு அரசாங்கம் ஓர் கோரிக்கை.!
மக்களின் மனமாற்றமே வடமராட்சியின் எதிர்காலத்தை வளமாக்கும் – ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஐய...
|
|
|


