திருமலையில் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் சிரமதானப் பணிகளில் மக்களுடன் ஈ.பி.டி.பி.!

Sunday, March 19th, 2017

திருகோணமலை மீள்குடியேற்றக் கிராமான வரோதயநகர் புதுக்குடியிருப்பு கிராமத்தில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியினரால் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் முகமாக சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக திருமலை மாவட்டத்தை அச்சுறுத்திவரும் டெங்கு நோயின் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார அமைச்சினால் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் இன்றையதினம்(19) ஈழ மக்கள் ஜனநாயக செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் வழிகாட்டலின்  கட்சியின் திருமலை மாவட்ட முக்கியஸ்தரான புஸ்பராசா தலைமையில் குறித்த சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 17407940_1351074218264995_132716657_o  17431738_1351074338264983_1402062674_o 17372935_1351074311598319_421232917_o

Related posts:


அனுமதிப்பத்திரம் பெற்று அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிக்க அனுமதி - வர்த்தக அமைச்சர் பந்துல கு...
மின்சாரம் மற்றும் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துங்கள் - அனைத்து அரச நிறுவனங்களிடமும் உள்ளூராட்சி அம...
ஜப்பான் அரசாங்கம் தொடர்ந்தும் அனுசரணை – வடக்கில் 54 ஆயிரம் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன!