திருமண நிகழ்வுகள் இன்றுமுதல் சுகாதார பரிசோதகரின் கண்காணிப்பில் – இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவிப்பு!
Friday, July 23rd, 2021
அனைத்து திருமண நிகழ்வுகளும் இன்றுமுதல் பொதுச் சுகாதார பரிசோதகரினால் பரிசோதிக்கப்படும் என்று இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன் குறித்த நிகழ்வுசகள் தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை மீறியதாகக் கண்டறியப்பட்டால், திருமணத்தின் ஏற்பாட்டாளர்கள் மற்றும் மண்டப நிர்வாகம் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.
Related posts:
அரசாங்க மாற்றமே நாட்டிற்கான தேவையே - ஒன்றிணைந்த எதிர்கட்சி!
இலங்கை வருகிறார் அமெரிக்க துணை உதவி செயலாளர்!
கனடாவில் குடியேற்றத்துடன் அதிகரிக்கும் சனத்தொகை - புதிதாக செல்வோர் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள...
|
|
|


