திருத்தங்களுடன் நிறைவேறியது சட்டமூலம்.!

காணாமல்போனோருக்கான அலுவலகம் அமைப்பது தொடர்பிலான சட்டமூலம், நாடாளுமன்றத்தில் திருத்தங்களுடன் நிறைவேறியது.
கூட்டு எதிரணியினர் கறுப்புப் பட்டியணித்து கூச்சலிட்டு இதனை நிறைவேற்ற கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இது நாடாளுமன்றில் நிறைவெற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
மாணவர்களுக்குத் தொல்லை கொடுத்து வருகின்ற கோவில்களின் ஒலிபெருக்கிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை நீதி...
தற்காலிகமாக கைவிடப்பட்டது ரயில் சாரதிகள் போராட்டம் !
புதிய இராணுவ பதவி நிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் வசந்த மாதொல பதவியேற்பு!
|
|