திட்டமிட்டபடி தேர்தல் நடத்தப்பட மாட்டாது – மஹிந்த தேசப்பிரிய!

ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடத்தப்பட மாட்டாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
3 மாதங்களுக்கு ஒரு தடைவை எச்.ஐ.வி .பற்றிப் பேச முடிவு - சுகாதாரப் பிரிவு!
அரசாங்க ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது எல்லையை 61 ஆக அதிகரிக்குமாறு பொது நிர்வாக மற்றும் உள்துறை அமைச்ச...
நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு சொந்தமான களஞ்சியசாலைகளில் இருந்து காணாமல்போன நெற் தொகுதி தொடர்பில் உடனட...
|
|