தாதியர் சேவையில் ஏராளம் பிரச்சினைகள்!
Saturday, May 13th, 2017
இலங்கையின் தாதியர் சேவையானது பல்வேறு பிரச்சினைகளுக்கு இன்று முகங் கொடுத்துள்ளதாக அனைத்து இலங்கை தாதியர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.
அந்தவகையில் நாட்டில் தாதியர்களுக்கான பற்றாக்குறை பாரியளவில் ஏற்பட்டுள்ளதாகவும், தாதியர் பணியின் தரம் குன்றியுள்ளதாகவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.
Related posts:
அடுத்த ஆறு மாதங்களில் வாகன இறக்குமதி நிறுத்தப்படும்!
நாட்டில் மதுபான பாவனை குறைவடைந்தது - நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தகவல்!
சேவையில் இருந்து நீக்கப்பட்ட 200 பேருந்துகள் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் சேவையில் - பிரதமர் தினேஷ் க...
|
|
|


